ஆலயம் தினமும் திறக்கப்பட்டிருக்கும்

திங்கள் – வியாழன்:
காலை 8:00 – மதியம் 12:30
மாலை 5:00 – இரவு 9:30

சனி, ஞாயிறு
காலை 8:00 – மதியம் 1:30
மாலை 5:00 – இரவு 9:30

வெள்ளிக்கிழமைகளிலும், விசேட நாட்களிலும் ஆலயம் முழுநாளும் திறந்திருக்கும்.

கனடா கந்தன் ஆலய முகவரி
Canada Kanthaswamy Temple
733 Birchmount Road, Scarborough ON

 

கனடா கந்தசுவாமி கோயில் மண்டபம்

கலைவிழாக்கள், திருமண வைபவம், மற்றும் மங்களகரமான எந்த நிகழ்வுகளானாலும் சரி, 400 பேர் வரை கொள்ளக் கூடிய அழகிய மண்டபம் ஆலயத்தில் அடைந்துள்ளது. ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பேற்றுக்கொள்ளலாம்.

உபயம் செய்யுங்கள்!

கனடா கந்தன் ஆலயத்தின் நித்திய தினசரி பூசைகளை அல்லது விசேட தின பூசைகள் அல்லது திருவிழாகால தினங்களை உபயம் செய்வதன் மூலம் இறைவனின் அனுக்கிரகங்களை பெற்றுக்கொள்ளுங்கள்