செந்தமிழ்க் கடவுளாம் செந்தில் குமரன் – கந்தசுவாமிப் பெருமானுக்கு, 733 Birchmond Rd, Scarborough வில் சொந்த நிலத்தில், வேத ஆகம நெறிகளுக்கு இசைவாக அழகிய தனி ஆலயம் அமைய திருவருள் கூடி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு கோயிலாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தனித்துவமான கலாச்சார அடையாளமாகவும் திகழவுள்ள ஆலயத்தை அமைக்கும் திருப்பணியின் ஒரு பணியாக நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2015 மார்கழி மாதம் 3ந் திகதி நிலத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகளின் புகைப்படத் தொகுப்பினை இங்கே காணலாம்.

கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள்
கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள்
அருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்
« 1 of 8 »

அருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்ப காணொளி