அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. 2ம் நாள் திருவிழா தொடக்கம் 23ம் நாள் வரையான திருவிழா நாட்களின் கிரிகை நேர விபரங்கள்:

காலை நேர கிரிகை நேரங்கள்:
07:31 உசக்காலப் பூசை
08:30 நபனாபிஷேகம்
09:30 காலைச்சந்திப் பூசை
10:15 தம்ப பூசை
11:15 வசந்த மண்டபப் பூசை
11:45 சுவாமி வீதி வலம் வருதல்

மாலை நேர கிரிகை நேரங்கள்:
04:30 சாயரட்சை பூசை
05:15 அபிஷேகம்
06:15 2ம் கால பூசை
06:45 தம்ப பூசை
07:30 கலை நிகழ்ச்சி
08:00 வசந்தமண்டப பூசை
08:45 சுவாமி வீதி வலம் வருதல்

அடியார்கள் அனைவரும் மகோற்சவ காலத்தில் தினமும் ஆலயத்திற்கு வருகை தந்து கந்தப் பெருமானின் திருவருட் கடாட்சத்தை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.