அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், யூலை மாதம் 9ந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை நடைபெறுகின்றது. திருமுருகனின் தேர்த்திருவிழா ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி (01.08.2016) அன்று பக்தர்கள் பெருவெள்ளத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற திருவருள் கூடியுள்ளது.

காலை நேர கிரிகை நேரங்கள்:
05:30 உசக்காலப் பூசை
06:00 அபிஷேகம்
07:00 காலைச்சந்திப் பூசை
07:31 தம்ப பூசை
08:30 வசந்த மண்டபப் பூசை
09:30 சுவாமி இரதத்திற்கு எழுந்தருளல்

மாலை நேர கிரிகை நேரங்கள்:
02:30 பச்சை சாத்தி யாதாஸ்தானம் திரும்புதல்
03:30 சண்முகார்ச்சனை
04:30 பிராயத்சித்த அபிஷேகம்
08:30 தேரடித் திருவிழா

அடியார்கள் அனைவரும் கந்நத பெருமான் தேரொடும் திருக்காட்சிகை கண்டு பேரின்ப பெருவாழ்வ பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.