அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய அடித்தள கட்டுமானப்பணிகளின் முன்னேற்றங்களின் ஒரு படியாக, அடித்தளத்தினை மூடி பிரதான தளத்திற்கான தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016ம் ஆண்டு பனிப்பொழிவு காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அடித்தளத்தை மூடி, நிலத்தின் கீழ் மையவுள்ள கட்டிடத்தின் ஏனைய வேலைகள், குளிர் காலத்திலும் தொடர ஏதுவாக இது அமையும்.

பக்தர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி, அழகன் குமரனுக்கான அழகிய ஆலயம் அமைந்திட இணைந்துகொள்ளுமாறு, அலய நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.