ரொரன்ரோ – அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகளின் மிகமுக்கியமான நிகழ்வாக, ஆலயகட்டுமானத்தின் நிலக்கீழ் கட்டிட ஆரம்ப நிகழ்வுகள், கடந்த 29-06-2016 புதன்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில், திருப்பணிச் சபையினர், நிர்மகணப் பணியாளர்கள், மற்றும் முகை பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பினை இங்கே காணலாம்.