கனடா கந்தசுவாமி கோயில் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கந்தனின் திருவருளாலும் பக்தர்களின் பரிபூரண பங்களிப்புடனும் தொடர்ந்துவரும் இந்திருப்பணியின் ஓரங்கமாக அடித்தளத்திலிருந்து எழும்பிவரும் சுவர்களையும், இது தொடர்பான இதர பணிகளிகளினது காட்சிகளை இங்கே தருகின்றோம்.

thurupani_07_15_2016_41
கந்தனின் ஆலய அடித்தள சுவர்கள் எழும்பிவரும் காட்சிகள்-15.07.2016
« 1 of 9 »