கனடா கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்தைப்போல் குளிர் காலம் தொடங்க முன்னதான முடிவடைந்து வருகிறது. இதன் மூலம் குளிர்காலத்திலும் ஏனைய நிலக்கீழ் பணிகள் தொடர்ந்தும் தடையின்றி நடைபெற ஏதுவாகவுள்ளது. ஆலய கட்டுமான திருப்பணியின் மைல் கல்லாக நலக்கீழ் கட:டுமான பணிகணின் முடிவு பார்க்கப்படுகின்றது.

கனடா கந்தசுவாமி ஆலய திருப்பணிக் காட்சிகள்
கனடா கந்தசுவாமி ஆலய திருப்பணிக் காட்சிகள்
கனடா கந்தசுவாமி ஆலய திருப்பணிக் காட்சிகள் - நிலக்கீழ் கட்டுமான பணிகளின் முன்னேற்றம்
« 1 of 22 »