கனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை

திருவெம்பாவை என்பது திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தின் நடு நாயகமாகத் திகழ்ந்திடும் ஒரு பகுதியாகும். மார்களி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்தொடக்கம் -திருவாதிரை அன்று முடிவு பெறும் காலம்.

16-12-2015 புதன்கிழமை தொடக்கம் 25-12-2015 வெள்ளி வரை கனடா கந்தசுவாமி கோயிலில் திருவெம்பாவை பூசை அதிகாலை நடைபெறும்.

அகிகாலை

5:00 – கிருப்பள்ளி எழுச்சி-கிரை சூக்கம்
5:30 – ஸ்நபனா அபசேகம், சிவன்-பார்வகி
6:15 – அலங்காரம்-சிவபுராண பாராயணம்
6:30 – உதயபூசை
6:45 – விசேடபூசை – சிவன்-பார்வகி‚
7:15 – கிருவெம்பாவை படித்தல்
8:00 – பிரசாதம் வழங்கப்படும்
9:00 – கிருவாதவூரர் பாராயணம்

திருவெம்பாவைப் பாடல்கள்