கனடா கந்தசுவாமி ஆலய கட்டுமான பணிகள் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கோவில் அடித்தளம் கட்டப்பட்டு முடிந்ததை தொடர்ந்து, மேற்தள கட்டுமானப்பணிகளும் பூர்த்தியாகி தற்பொழுது கூரை, கோபுரம், வெளிச்சுவர்கள் என்பன நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.