01.10.2016
வாய்ப்பாட்டு: திருமதி ஜெயராணி சிவபாலனின் மாணவர்கள்
அதிபர் – கானாமிர்த இசைக் கல்லூரி

02.10.2016
கின்னர இசை: திரு. தி. ஜெயசந்திரனின் மாணவர்கள்

அதிபர். பைரவி நுண்கலைக் கூடம்

03.10.2116
நடனம்: திருமதி வனிதா குகேந்திரனின் மாணவர்கள்

இன்னிசை நிகழ்ச்சி: திரு. குகேந்திரன் கனகேந்திரனின் மாணவன்
அதிபர். கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி

04.10.2016
வாய்ப்பாட்டு: திருமதி. ஜெயசாந்தினி சம்பந்தனின் மாணவர்கள்
அதிபர். ஸ்வர லய மியூசிக் அக்கடமி

05.10.2016
வாய்ப் பாட்டு, வயலின் இசை: திரு. பாலமுரளியின் மாணவர்கள்
அதிபர் சுருதி மியூசிக் அக்கடமி

06.10.2016
வாய்ப்பாட்டு: திருமதி. பராசக்தி விநாயக தேவராஜாவின் மாணவர்கள்
அதிபர் சக்தி சங்கீத அக்கடமி

07.10.2016
இன்னிசை நிகழ்ச்சி: ஒன்ராரியோ சர்வதேசக் கல்லூரி

08.10.2016
நடனம்: திருமதி. வனிதா குகேந்திரனின் மாணவி
அதிபர் கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி

09.10.2016
நடனம்: திருமதி. கௌரி பாபுவின் மாணவர்கள்
அதிபர். சிதம்பரக் கலை மன்றம்

10.10.2016
நடனம்: திருமதி. அபிராமி ரோசனின் மாணவர்கள்
அதிபர் தகதிமி தா நடனக் கல்லூரி