கனடா கந்தசாமி கோவலில் வீறறிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு ஆவணிச் சதுர்ததியை முன்னிட்டு 04.09.2016 காலை அஸ்டோத்தர சத கலச சங்காபிசேகம் இடம்பெற்று சுவாமி வீதிவலம் வருவார்.

மாலை ஸ்நபனா அபிசேகம் இடம்பெற்று விசேச பூசையை தொடர்ந்து தங்க ரதததில் விநாயகப் பெருமான் மூதி வலம் வருவார். ஆவணி வளர்பிறை சதுர்ததியன்று பரமேஸ்வரனின் திருவருளால் விநாயகப் பெருமான் தோனறினார். இதன் பயனாக இப்பெருமான் மூத்த பிள்ளையார் என்ற திருநாமத்தைப் பெற்றார். சைவசமய மக்கள் எக்காரியத்தை ஆரம்பிப்பதாயினும் பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செய்வார்கள். இந்த விசேட தினததில் பக்தர்கள் பிள்ளையாருக்கு பால், அபிசேகம், பால் குடம், மோதக பூசை காலை, மாலை செய்தால் அதன் பெறுபேற்றைப் பெறலாம்.

பூசை நேர அட்டவணை:
காலை
7.30 – உதய பூசை
8.00 – அஸ்டோத்தர சத கலச சங்காபிசேகம்
10.30 – காலைச் சந்திர பூசை, மோதக விசேட பூசை
11.15 – வசந்த மண்டபப் பூசை
பிள்ளையார் வீதி வலம் வருதல்
12.00 – உச்சிக் கால பூசை
நண்பகல் அன்ன தானம்
மாலை:
4.30 – சாயரட்சைப் பூசை
5.00 – ஸ்நபனா அபிசேகம்
7.00 – 2ம் காலப்பூசை, மோதக விடேச பூசை
7.45 – வசந்த மண்டபப் பூசை
9.15 – பிரசாதம் வழங்கப்படும்
9.30 – அர்த்தசாமப் பூசை