கலைநிகழ்ச்சி

/கலைநிகழ்ச்சி
­

பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா?

புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா? இல்லையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று கனடா கந்தசுவாமி கோவில் கலாச்சார மண்ணடபத்தில் இடம்பெறவுள்ளது. ஒக்ரோபர் 13ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்குபவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சிறி கணேசன் அவர்களாவார். கனடா கந்தசுவாமி கோயில் கட்டிட நிதிக்காக நடாத்தப்படும் இந்த நிகழ்வில் செந்தூரன் அழகையா, நாதஸ்வர கலைஞர் வீ. ஆர். எஸ். கணேஸ், தவில் வித்துவான் அண்ணாமலை மனோகரன், தபேலா-மிருதங்க [...]

வாணி விழா 2016 – கலை நிகழ்ச்சி நிரல்

01.10.2016 வாய்ப்பாட்டு: திருமதி ஜெயராணி சிவபாலனின் மாணவர்கள் அதிபர் - கானாமிர்த இசைக் கல்லூரி 02.10.2016 கின்னர இசை: திரு. தி. ஜெயசந்திரனின் மாணவர்கள் அதிபர். பைரவி நுண்கலைக் கூடம் 03.10.2116 நடனம்: திருமதி வனிதா குகேந்திரனின் மாணவர்கள் இன்னிசை நிகழ்ச்சி: திரு. குகேந்திரன் கனகேந்திரனின் மாணவன் அதிபர். கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி 04.10.2016 வாய்ப்பாட்டு: திருமதி. ஜெயசாந்தினி சம்பந்தனின் மாணவர்கள் அதிபர். ஸ்வர லய மியூசிக் அக்கடமி 05.10.2016 வாய்ப் பாட்டு, வயலின் இசை: [...]

October 2nd, 2016|ஆலயம், கலைநிகழ்ச்சி|

கனடா கந்தசுவாமி கோவில் கட்டிட நிதிக்காக சலங்கை நாதமும் இசைச் சாரலும்

Mortgage Alliance சிவா சேதுநாதன் ஆதரவில் இந்தியா கலாச்சேத்திரா நடன ஆசிரியர்கள், கனேடிய முன்னணி இசைக்கலைஞர்கள் இணைந்து பெருமையுடன் வழங்கும் சலங்கை நாதமும் இசைச் சாரலும், செப்ரெம்பர் 10, 2016 கனடாக் கந்தசுவாமி கோவில் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறும். அன்பளிப்பு: 10 டொலர்கள் மட்டுமே!!

September 6th, 2016|ஆலயம், கலைநிகழ்ச்சி|

சிங்கார வேலனே வா – நாதஸ்வர, தவில் இசை

கனடா கந்தசுவாமி கோயில் -  2016 ம் ஆண்டு மகோற்சவ 14ந் திருவிழா - யூலை 22, 2016