திருப்பணி

/திருப்பணி
­

கனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017

கனடா கந்தசுவாமி ஆலய கட்டுமான பணிகள் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கோவில் அடித்தளம் கட்டப்பட்டு முடிந்ததை தொடர்ந்து, மேற்தள கட்டுமானப்பணிகளும் பூர்த்தியாகி தற்பொழுது கூரை, கோபுரம், வெளிச்சுவர்கள் என்பன நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா?

புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா? இல்லையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று கனடா கந்தசுவாமி கோவில் கலாச்சார மண்ணடபத்தில் இடம்பெறவுள்ளது. ஒக்ரோபர் 13ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்குபவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சிறி கணேசன் அவர்களாவார். கனடா கந்தசுவாமி கோயில் கட்டிட நிதிக்காக நடாத்தப்படும் இந்த நிகழ்வில் செந்தூரன் அழகையா, நாதஸ்வர கலைஞர் வீ. ஆர். எஸ். கணேஸ், தவில் வித்துவான் அண்ணாமலை மனோகரன், தபேலா-மிருதங்க [...]

கனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017

கனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் கந்தனின் திருவருளாலும், பக்தர்களின் தாராள பங்களிப்புடன் வெகு விரைவாக முன்னேறி வருகிறது. மேற்தளத்தில் கூரை போடப்படு:டு, நான்கு பக்க சுவர்களும் எழும்பிவரும் நிழலயில் தருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. செப்ரெம்பர் மாத் 13ந் திதி வரையான கட்டுமான பணிகளின் முன்னேற்றங்களை இங்கே காணலாம்

September 14th, 2017|ஆலயம், திருப்பணி|

கனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்

கனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்னறன. மேற்தள கட்டுமானப்பணிகளின் சில காட்சிகள்

April 26th, 2017|ஆலயம், திருப்பணி|

கனடா கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் கட்டுமான பணிகளின் முன்னேற்றம்

கனடா கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்தைப்போல் குளிர் காலம் தொடங்க முன்னதான முடிவடைந்து வருகிறது. இதன் மூலம் குளிர்காலத்திலும் ஏனைய நிலக்கீழ் பணிகள் தொடர்ந்தும் தடையின்றி நடைபெற ஏதுவாகவுள்ளது. ஆலய கட்டுமான திருப்பணியின் மைல் கல்லாக நலக்கீழ் கட:டுமான பணிகணின் முடிவு பார்க்கப்படுகின்றது.

December 3rd, 2016|திருப்பணி|

கனடா கந்தசுவாமி ஆலய அடித்தள கட்டுமானப்பணி – Oct 13, 2016

அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலய அடித்தள கட்டுமானப்பணிகளின் முன்னேற்றங்களின் ஒரு படியாக, அடித்தளத்தினை மூடி பிரதான தளத்திற்கான தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016ம் ஆண்டு பனிப்பொழிவு காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அடித்தளத்தை மூடி, நிலத்தின் கீழ் மையவுள்ள கட்டிடத்தின் ஏனைய வேலைகள், குளிர் காலத்திலும் தொடர ஏதுவாக இது அமையும். பக்தர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி, அழகன் குமரனுக்கான அழகிய ஆலயம் அமைந்திட இணைந்துகொள்ளுமாறு, அலய நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. [...]

October 13th, 2016|ஆலயம், திருப்பணி|

கந்தனின் ஆலய அடித்தள சுவர்கள் எழும்பிவரும் காட்சிகள் – July15, 2016

கனடா கந்தசுவாமி கோயில் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கந்தனின் திருவருளாலும் பக்தர்களின் பரிபூரண பங்களிப்புடனும் தொடர்ந்துவரும் இந்திருப்பணியின் ஓரங்கமாக அடித்தளத்திலிருந்து எழும்பிவரும் சுவர்களையும், இது தொடர்பான இதர பணிகளிகளினது காட்சிகளை இங்கே தருகின்றோம்.

July 18th, 2016|ஆலயம், திருப்பணி|

கந்தனின் ஆலய அடித்தள சுவர்கள் எழும்பிவரும் காட்சிகள்

கனடா கந்தசுவாமி கோயில் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கந்தனின் திருவருளாலும் பக்தர்களின் பரிபூரண பங்களிப்புடனும் தொடர்ந்துவரும் இந்திருப்பணியின் ஓரங்கமாக அடித்தளத்திலிருந்து எழும்பிவரும் சுவர்களையும், இது தொடர்பான இதர பணிகளிகளினது காட்சிகளை இங்கே தருகின்றோம்.    

July 9th, 2016|ஆலயம், திருப்பணி|

கந்தசுவாமி ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன

ரொரன்ரோ - அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகளின் மிகமுக்கியமான நிகழ்வாக, ஆலயகட்டுமானத்தின் நிலக்கீழ் கட்டிட ஆரம்ப நிகழ்வுகள், கடந்த 29-06-2016 புதன்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில், திருப்பணிச் சபையினர், நிர்மகணப் பணியாளர்கள், மற்றும் முகை பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பினை இங்கே காணலாம்.

July 1st, 2016|ஆலயம், திருப்பணி|

அருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்

செந்தமிழ்க் கடவுளாம் செந்தில் குமரன் - கந்தசுவாமிப் பெருமானுக்கு, 733 Birchmond Rd, Scarborough வில் சொந்த நிலத்தில், வேத ஆகம நெறிகளுக்கு இசைவாக அழகிய தனி ஆலயம் அமைய திருவருள் கூடி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு கோயிலாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தனித்துவமான கலாச்சார அடையாளமாகவும் திகழவுள்ள ஆலயத்தை அமைக்கும் திருப்பணியின் ஒரு பணியாக நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2015 மார்கழி மாதம் 3ந் திகதி நிலத்தின் கீழ் குழாய்கள் [...]

December 9th, 2015|ஆலயம், திருப்பணி|