முருகன் மகோற்சவம்
Murugan Mahotshavam
30-06-2025 – 24-07-2025
733 Birchmount Road, Scarborough ON
கனடா கந்தசுவாமி கோயில்
அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலயம் உங்களை வரவேற்கிள்றது🙏
கனடா திருநாட்டில் ரொரன்ரோ பெருநகரில் குடிகொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கந்தசுவாமிப் பெருமானின் ஆலயம் ஓர் கோயிலாக மட்டுமல்லாமல் சைவத்திருமக்கள் தங்கள் மொழி, கலை, கலாச்சாரம் என்பனவற்றை பேணிப்பாதுகாக்க சங்கமிக்கும் ஒரு தலமாகவும் விளங்குகின்றது.
🙏 Welcome to
Canada Kanthaswamy Temple
A Sacred Home for Lord Murugan’s Grace and Hindu Heritage
Step into a divine space where spiritual devotion meets vibrant tradition. Here, you don’t just receive the blessings of Lord Muruga — you immerse yourself in the rich tapestry of Hindy culture, rituals, festivals, and community.
ஆலயம் தினமும் திறக்கப்பட்டிருக்கும்
Temple opens daily
ஆலய நேர அட்டவணை
திங்கள் – வியாழன்:
காலை 6:00 – மதியம் 1:00
மாலை 4:00 – இரவு 9:30
வெள்ளி, சனி, ஞாயிறு:
காலை 6:00 – இரவு 9:30
Temple Hours
Monday – Thursday
6:00am – 1:00pm
4:00pm – 9:30pm
Friday, Saturday & Sunday
6:00am – 9:30pm
தினசரி பூசை நேர அட்டவணை
உதயகாலப் பூசை – காலை 7:31
காலை சந்திப் பூசை – காலை 10:00
உச்சிக்காலப் பூசை – நண் பகல் 12:00
சாயரட்டைப் பூசை – மாலை 5:00
2ம் காலப் பூசை – மாலை 7:00
அர்த்தசாமப் பூசை – இரவு 9:00
Daily Pooja Schedule:
Morning Pooja – 7:31 AM
Morning Sandhi Pooja – 10:00 AM
Noon Pooja – 12:00 PM
Evening (Saayaratchai) Pooja – 5:00 PM
Second Kaala Pooja – 7:00 PM
Arthajaama Pooja – 9:00 PM