
கனடா கந்தசுவாமி கோவில் – கந்தசஷ்டிப் பெருவிழா
- ஆரம்பம்: திங்கட்கிழமை, 09-11-2026
- சூரசம்ஹாரம்: சனிக்கிழமை, 14-11-2026
- பாரணை: ஞாயிற்றுக்கிழமை, 15-11-2026
- கந்தபுராணப் படிப்பு: 09.11.2026 முதல் 14.11.2026 வரை
பூசை நேரங்கள் (09.11.2026 முதல் 14.11.2026 வரை)
காலை நேரப் பூசைகள்:
- 6:30 – உதயபூசை
- 7:00 – 108 சங்கபிஷேகம்
- 9:30 – காலைச்சந்திப் பூசை, யாக பூசை
- 10:30 – வசந்த மண்டபப் பூசை, சுவாமி வீதிவலம்
- 12:00 – உச்சிக்காலப் பூசை (தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்)
மாலை நேரப் பூசைகள்:
- 4:00 – சாயரட்சைபூசை
- 4:15 – நவகலச அபிஷேகம்
- 5:30 – இரண்டாம் காலப்பூசை, யாகசாலைப் பூசை
- 6:00 – சண்முகார்ச்சனை
- 7:00 – வசந்த மண்டபப் பூசை, சுவாமி வீதிவலம்
- 8:30 – பால், பஞ்சாமிர்தம் வழங்கப்படுதல்
- 9:00 – அர்த்தசாமப் பூசை
பிராயச்சித்த அபிஷேகம் & வைரவர் மடை (16.11.2026 – திங்கட்கிழமை)
- காலை: பிராயச்சித்த அபிஷேகம்JPG
- மாலை: வைரவர் மடைJPG
சூரசம்ஹாரம் (14.11.2026 – சனிக்கிழமை பிற்பகல்)
- 3:00 – சாயரட்சைபூசை
- 3:30 – நவகலச அபிஷேகம்
- 4:30 – இரண்டாம்காலப் பூசை
- 5:00 – முருகன் சம்மாரத்திற்குப் புறப்படுதல்
- 5:30 – சூரசம்ஹாரம்
- 7:00 – மகா பிராயச்சித்த அபிஷேகம்
- 8:00 – சண்முகார்ச்சனை
- 9:00 – வசந்த மண்டபப் பூசை, சுவாமி வீதிவலம்
- 9:30 – அர்த்தசாமப் பூசை
பாரணை மற்றும் திருக்கல்யாணம் (15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை)
பாரணை (நோன்பு முடித்துண்ணல்) – அதிகாலை:
- 3:30 – உதயபூசை
- 4:00 – நவகலச அபிஷேகம்
- 5:00 – காலைச்சந்தி பூசை
- 5:15 – வசந்த மண்டபப் பூசை, சுவாமி வீதிவலம்
- 7:00 – பாரணைப் பிரசாதம் வழங்கப்படுதல் மற்றும் திருக்கல்யாண படலம் இடம்பெறுதல்
திருக்கல்யாணம் – மாலை
- 4:30 – சாயரட்சைபூசை
- 5:30 – இரண்டாம்காலப் பூசை
- 6:00 – திருக்கல்யாணம், ஊஞ்சல்பாட்டு, மங்களநாண் வழங்கல், வள்ளி தெய்வானை உடன் முருகப் பெருமான் வீதிவலம், திருக்கல்யாணப் பிரசாதம் வழங்கப்படுதல்
- 9:00 – அர்த்தசாமப் பூசை
பிராயச்சித்த அபிஷேகம் & வைரவர் மடை (16.11.2026 – திங்கட்கிழமை)
- காலை: பிராயச்சித்த அபிஷேகம்
- மாலை: வைரவர் மடை


