ஆகஸ்ட் 09, 2026
சப்பரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை
ஆகஸ்ட் 12, 2026
பூங்காவனம் திருக்கல்யாணம்
புதன்கிழமைமாலை
ஆகஸ்ட் 13, 2026
வைரவர் மடை
வியாழக்கிழமை மாலை
ஆகஸ்ட் 14, 2026
வெற்றிவேல் விழா
வெள்ளிக்கிழமை மாலை
கொடியேற்றம்
18.07.2026 — சனிக்கிழமை
| காலை 5:30 மணி | உச்சிக்காலபூஜை |
| காலை 6:30 மணி | அபிஷேகம் |
| காலை 7:30 மணி | காலைசந்திப் பூஜை |
| காலை 8:30 மணி | பேரிதாளம் |
| காலை 9:30 மணி | வசந்தமண்டபப்பூஜை |
| பகல் 12:00 மணி | கொடியேற்றம், சுவாமி வீதிவலம், உச்சிக்கால பூஜை |
2ம் திருவிழா தொடக்கம் 22ம் திருவிழா வரை கிரியை நேர விபரங்கள்
காலை
| 7:00 மணி | உதயபூஜை |
| 7:31 மணி | நவகலசாபிஷேகம் |
| 9:00 மணி | 2ம் காலபூஜை யாகசாலைப் பூஜை |
| 9:15 மணி | தம்ப பூஜை |
| 10:30 மணி | வசந்தமண்டப பூஜை சுவாமி வீதி உலா |
| மதியம் 12:00 மணி | உச்சிக்கால பூஜை |
மாலை
| 4:00 மணி | சாயரட்சைபூஜை |
| 4:30 மணி | நவகலசாபிஷேகம் |
| 5:30 மணி | 2ம் காலபூஜை யாகசாலைப் பூஜை |
| 5:45 மணி | தம்ப பூஜை |
| 7:00 மணி | வசந்தமண்டப பூஜை சுவாமி வீதி உலா |
| 8:45 மணி | அர்த்தஜாம பூஜை |
தேர்த்திருவிழா
10.08.2026 — திங்கட்கிழமை
| காலை 5:30 மணி | உச்சிக்காலபூஜை |
| காலை 6:00 மணி | அபிஷேகம் |
| காலை 7:00 மணி | காலைசந்திப் பூஜை |
| காலை 7:31 மணி | தம்ப பூஜை |
| காலை 8:30 மணி | வசந்தமண்டப பூஜை |
| காலை 9:30 மணி | சுவாமி இரதத்திற்கு எழுந்தருளல் |
| காலை 11:30 மணி | இரதம் வீதிவலம் |
| மாலை 2:30 மணி | பச்சைசாத்தி, யதாஸ்தானம் திரும்புதல் |
| மாலை 3:30 மணி | சண்முகார்ச்சனை |
| மாலை 4:30 மணி | பிராயச்சித்தாபிஷேகம் மற்றும் தொடர்ந்து தேரடித்திருவிழா |
ஆடி அமாவாசை தீர்த்தம்
11.08.2026 — செவ்வாய்க்கிழமை
| காலை 5:00 மணி | உச்சிக்கால பூஜை |
| காலை 6:00 மணி | அபிஷேகம் |
| காலை 7:00 மணி | காலைசந்திப் பூஜை |
| காலை 7:31 மணி | தம்ப பூஜை |
| காலை 8:30 மணி | வசந்தமண்டப பூஜை |
| காலை 9:30 மணி | சுவாமி தீர்த்தம் |
| மதியம் 12:30 மணி | யாக கும்ப அபிஷேகம் |
வரலக்ஷ்மி விரதம்

21.08.2026 — வெள்ளிக்கிழமை
காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
